Category: News Reel

SRI KAMARAJ’S 124TH BIRTHDAY CELEBRATIONS BY THE LEGEND!

கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில், கர்மவீரர் கல்வி கடவுள் பெருந்தலைவர் #காமராஜர் அவர்களின் 124 வது பிறந்தநாளை முன்னிட்டு, தயாரிப்பாளர்/நடிகர் லெஜெண்ட் சரவணன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு பெருந்தலைவர் காமராஜர் சிலையை திறந்துவைத்தார். LegendSaravanan @yoursthelegend…